சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களின் பிறந்த நாள் அல்லது ஏதேனும் பண்டிகைகள் என்றாலே அவர்கள் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிவிடும். அந்த வகையில், சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி “பாபா” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அது எந்த திரைப்படம் என்றால், கடந்த 1974-ஆம் ஆண்டு […]