Siren OTT release: நடிகர் ஜெயம் ரவி கடைசியாக நடித்த ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள சைரன் படத்தை ஆண்டனி கே பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில், ஜெயம் ரவி சைரனில் கைதியாகவும் […]