Tag: siranjeevi

பவானி கதாபாத்திரம் என்னை கவர்ந்தது – சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்..!

மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி விஜய் சேதுபதியை புகழ்ந்து கூறியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை […]

MASTER 4 Min Read
Default Image

கொரோனா தொற்று காரணமாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தள்ளி வைத்த நடிகர் சிரஞ்சீவி!

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியிருந்த நிலையில் கொரோனா தொற்று முழுவதுமாக குறையட்டும் என சிரஞ்சீவி படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் தல அஜித், அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி […]

#Ajith 4 Min Read
Default Image

வீடியோ காலில் தொடர்பு கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி!

வீடியோ காலில் தொடர்பு கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்ற நிலையில், வேலையின்றி பலரும் ஒரு வேலை உணவிற்கு  வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.  இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டராக சுபஸ்ரீ நாயக் என்பவர், கொரோனா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மனநலம் குன்றிய வயதான பெண்ணுக்கு தான் வைத்திருந்த உணவை ஊட்டிவிட்டுள்ளார்.  […]

coronavirusindia 2 Min Read
Default Image

கொரோனா விடுமுறையில் சுயசரிதை எழுதும் சிரஞ்சீவி!

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகரை த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், இவர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.  இந்நிலையில் ஐதராபாத்தில் பேட்டியளித்த சிரஞ்சீவியிடம், த்ரிஷா குற்றசாட்டு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், த்ரிஷா ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. அவர் வருத்தப்படும்படி யாராவது ஏதாவது சொன்னீர்களா என்று படக்குழுவினரிடம் கேட்டேன். அவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று […]

corona holiday 3 Min Read
Default Image

15 வருடங்களுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன், 15 வருடங்களுக்கு பின் நடிகை த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ‘ஆச்சார்யா’ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா 2006-ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் […]

acharya 2 Min Read
Default Image

சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவியை பாராட்டிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை!

சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படமானது பிரபல நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படம், ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், அமிதாப்பச்சன், தமன்னா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக, தெலுங்கானா ஆளுநராக […]

#TamilCinema 2 Min Read
Default Image

விஜய் சேதுபதி எனக்காகவே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் சுதந்திர போராட்ட வீரரான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ‘ நடிப்பில் பிஸியான விஜய் சேதுபதி எனக்காகவே […]

cinema 2 Min Read
Default Image

வீரப்பெண்ணாக களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை அனுஸ்கா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அருந்ததி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது சீரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ” சைரா நரசிம்மா ரெட்டி” என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில், ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் […]

#Anushka 2 Min Read
Default Image

ஒரே ஒரு மெகா ஸ்டார் தான்! அது அமிதாப் பச்சன் தான்! பிரபல நடிகர் புகழாரம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.  இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி அவர்கள் பேசியுள்ளார், அவர் பேசுகையில், அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி என்றும், ஒரே […]

amidhap pachan 2 Min Read
Default Image

கனா பட கதாநாயகிக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில், இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கனா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தின் டீசரை , சிரஞ்சீவி வெளியிட்டார். இதனையடுத்து, இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

தென்னிந்தியா பாக்ஸ் ஆபீஸில் இவர் தான் இனி நம்பர் 1..

நடிகர் விஜய்  தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக விரைவில் கொல்கத்தா செல்லவுள்ளார். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, சிரஞ்சீவி தான். ஆனால், இணையத்தை பொறுத்த வரை விஜய், அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யான் ரசிகர்களின் ஆதிக்கமே அதிகம். அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல்  வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் […]

#Ajith 2 Min Read
Default Image