இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் 150 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தது, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 133/8 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹூசைன் சான்டோ, பந்த் இடம் கேட்ச் கொடுத்து […]
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு 10 வெளிநாட்டு நடிகைகள் தேவைப்படுகிறதாம். லண்டன் சென்றுள்ள வடிவேலு, சுராஜ் நடிகைகளை தேடி வருகின்றனராம். வைகை புயல் வடிவேலு. இந்த பெயர் திரையில் வந்தாலே திரையரங்கில் விசில் பறக்கும். இந்த பெயர் எப்போது வரும் திரையில் வடிவேலுவை எப்போது கொண்டாடலாம். சிரித்து மகிழலாம் என ஒரு திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தனது அடுத்த இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் வடிவேலு. வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அறிவிப்பு […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி, 10 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. மேலும் ஆஸ்திரேலியா அணி, இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் […]
சிராஜ் மற்றும் பும்ரா மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி குறித்து பேசிய நிலையில், அவர்களின் செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 3 ஆம் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் […]
இனவெறி சர்ச்சையால் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 4ஆம் நாள் ஆட்டத்தில் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக ரசிகர்கள் இழிவுப்படுத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து 3ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின், ரஹானே, அஷ்வின், நடுவர்களாக இருந்த பால் ரீஃபல், பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். மேலும், சிட்னி மைதான […]
சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இனரீதியாக ரசிகர்கள் இழிவுப்படுத்தியதால் நடுவர் மற்றும் மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 7 ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 105.4 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து, 338 ரன்கள் எடுத்தது. […]