சென்னை : நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. SSS பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியீட்டு பொறுப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் இணைந்துள்ளது. ட்ரெய்லரில் விமல், புதிதாக ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இருப்பினும், அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், யாரும் கல்வி கற்காமல் இருக்க திட்டமிடுகின்றனர். அதனை மீட்டெடுக்கும் விமல், “நான் […]