நடிகர் விஜய் சேதுபதி “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் யூ டூப் பில் சுமார் 3 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.மேலும் இவர் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்திலிருந்து இரண்டாவது போஸ்டருடன் மார்ச் 11 இல் டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். தற்போது மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடித்து […]
நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிப்பில் தற்போது ” சிந்துபாத்” படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டரும், டீசர் ரிலீஸ்தேதியும் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக படக்குழு தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர்.தற்போது மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி […]