Tag: Sinthanai Selvan

விஜய் தலைமையில் த.வெ.க மாநாடு.! விசிகவின் நிலைப்பாடு என்ன.?

சென்னை : விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளை உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது.  அவர்கள் தான் கட்சியின் வழிகாட்டி என்றும் தவெக தலைவர் விஜய் கூறினார். அதனுடே, பெரியாரின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் , அவரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், யாருடைய மத நம்பிக்கையையும் நாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் கூறினார். மேலும், […]

#VCK 14 Min Read
TVK Leader Vijay - VCK Leader Thirumavalavan