சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி. உலக அளவில் கொரோனா வைரசின் பாதிப்பு, தீவிரமாக காணப்படுகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மருத்துவ தேவைகளுக்கான மருத்துவ பயன்பாடு உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவில் WHO வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, […]
சீனா, தனது முதல் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதலை சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி அனுமதி வழங்கி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. […]
சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமாகிய சீனோஃபார்ம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கு பரவுவதற்கு காரணமான சீனாவில் தற்போது அதன் தீவிரமான நிலை சற்றே குறைந்து உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனவிற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை […]