Tag: Sinoform

சீனாவில் அடுத்த கொரோனா தடுப்பூசி தயார் – 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என உறுதி!

சீனோபார்ம் நிறுவனத்தின் இரண்டாவது தடுப்பூசி சீனாவில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசி 79.3 சதவீதம் செயல் திறன் உள்ளது என சீனோபார்ம் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சீனாவின் குறைந்து இருந்தாலும், மற்ற நாடுகளில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்கான மருந்துகள் மற்றும் […]

coronavaccine 4 Min Read
Default Image