2 ஜூலை 2022 அன்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார் சினி ஷெட்டி . இவர் பிறந்தது மும்பை தற்போது வசிப்பது கர்நாடகா. தன்னுடன் போட்டியிட்ட 31 போட்டியாளர்களை வீழ்த்தி மிஸ் இந்தியா 2022 பட்டத்தை தன்வசமாக்கியுள்ளார்.. அழகான உருவம் , கவர்ச்சியான ஸ்டைல் இவற்றைத் தவிர நடுவர்களுக்கு அவர் அளித்த பதில் இதுவே இறுதி போட்டியில் அவர் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து […]