டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்நிலையில்,இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா 216.8 மதிப்பெண்களைப் பெற்று வெண்கலப் பதக்கம் […]