பிக்பாஸ் சீசன்-2ல் கலந்து கொண்டு பிரபலமான பாடகர் சோமதாஸ் மாரடைப்பால் காலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கி பிக்பாஸ் சீசன்-2ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் பாடகர் சோமதாஸ் .இவர் போட்டியின் இடையிலே உடல்நல குறைவு காரணமாக வெளியேறினார் . ஸ்டார் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் அதன் பின் பல படங்களில் […]