சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதை சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சி இணைந்து செயல்படும் என்றும் திட்ட ஒப்புதல் குழு மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக […]