Tag: #SingaporeSaloon

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! சிங்கப்பூர் சலூன் முதல் மலைக்கோட்டை வாலிபன் வரை!

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றால் அந்த படத்தை பார்க்க தவறியவர்கள் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருப்பது உண்டு. அதற்காகவே தனி ரசிகர்களும் உள்ளார்கள் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த வாரம் (பிப்ரவரி 23)ஆம் தேதி பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் […]

#SingaporeSaloon 4 Min Read
malaikottai vaaliban Singapore Saloon

சிங்கப்பூர் சலூன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  […]

#SingaporeSaloon 4 Min Read
singapore saloon collection

சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ் கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் […]

#SingaporeSaloon 7 Min Read
SingaporeSaloon Review

சம்பளமே வேண்டாம் சும்மா நடிச்சு கொடுக்கிறேன்! புது படத்தால் நொந்து போன ஆர்.ஜே.பாலாஜி?

நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி கடைசியாக ரன்பேபிரன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஷிவானி ராஜசேகர், கிஷன் தாஸ், ஆன் ஷீத்தல், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை […]

#Gokul 5 Min Read
rj balaji

ஆர்.ஜே.பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்”..! ரோலக்ஸாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்.?

இயக்குனரும், நடிகருமான ஆர். ஜே. பாலாஜி கடைசியாக வீட்ல விசேஷம் படத்தை அவரே இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர். ஜே. பாலாஜி  நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. நேற்றே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இன்று  நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் நடுவில் வெளியிடுவார் என்று வேல்ஸ் […]

#Gokul 4 Min Read
Default Image