கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு ரசிக்கும் படியாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் வடிவேலு ‘சிங் இன் தி ரெய்ன்” பாடலை அவருடை பாணியில் பாடியிருப்பார். அவர் பாடிய அந்த காமெடி காட்சி அப்போதிலிருந்து இப்போது வரை அனைவரையும் கவர்ந்து. இந்த நிலையில், சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்த வடிவேலு […]