பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளானார். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா தற்போது சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த உடனேயே சண்டை தொடங்கி விட்டது. இவர் முதலில் கை வைத்தது அபிராமி மற்றும் முகனின் காதலில் தான். முகனை […]
இன்று சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பி.சுசிலா உள்ளிட்டோரோடு இணைந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி அசத்தினார். இன்று சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இன்னிசைக் கச்சேரி நடத்த வந்த லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க சென்ற அமைச்சர் ஜெயக்குமார் ஸ்ருதியோடு மேடையில் பாடினார். அவர் பாடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் பாடவேண்டும் என இசைக்குழுவினர் விருப்பம் தெரிவிக்க, அழகிய தமிழ் […]