நடிகர்,இயக்குனர் மற்றும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அருண்ராஜா காமராஜ் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து, ‘ரெமோ’,’மான் கராத்தே’,பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ்.தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.மேலும்,நடிப்பு, இயக்கம் தவிர்த்து அருண்ராஜா பாடல்களும் எழுதி வருகிறார். அதன்படி ‘தெறி’, ‘காக்கிச் சட்டை’, […]
ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், ஊராராட்சி மன்ற செயலாளர் சஸ்பெண்ட். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் […]