இந்தியா பயன்படுத்தாத சிந்து நதி நீர் பாகிஸ்தான் செல்வதை தடுக்கும் விதத்தில் 2 அணைகள் கட்டுவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை இந்திய அரசு விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டமானது இந்திய-பாகிஸ்தான் சிந்துநதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தின் படி சுமார் 93 சதவீத தண்ணீரை மட்டும் இந்தியா தற்போது வரை பயன்படுத்தி வருகிறது.ஆனால் இந்தியா பயன்படுத்தாத மீதம் உள்ள நீர் வீணாக பாகிஸ்தானுக்கு சென்றடைகிறது. இதனை தடுக்கும் விதத்திலும் ஜம்மு காஷ்மீர் நீர் பிரச்சணை தடுக்கும் விதத்திலும் […]