ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து , ஜப்பான் வீராங்கனை அகானே யமா குச்சியை எதிர்த்து போட்டி இட்டார். இப்போட்டி 50 நிமிடம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி.வி சிந்து 18 – 21 ,15 -21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.கடந்த வாரம் நடந்த இந்தோனேசியா ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமா […]