LIVE : நெல்லையில் முதலமைச்சர் கள ஆய்வு முதல் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸ் வரை.!
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும் ஸ்டாலின், கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பின்னர், புதிதாக அமையவுள்ள விக்ரம் சோலார் பேனல் பசுமை தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் அவர், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வளாகத்தை திறக்கிறார். மேலும், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழகத்தில் காலை 9 மணி அளவில் நடிகர் அஜித்குமாரின் […]