Simran : 2000 காலகட்டத்தில் நடிகை சிம்ரன் வாங்கிய சம்பளம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சிம்ரன். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான V. I. P. திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக ஒன்ஸ் மோர், நேர்க்கு நேர், பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தார். பிறகு விஜய்க்கு ஜோடியாக துள்ளாத மனமும் துள்ளும், அஜித்திற்கு ஜோடியாக வாலி படங்களில் நடித்ததும் இவருடைய […]