ரசிகர்கள் அன்புடன் இடுப்பழகி என்று அழைக்கப்படும் நடிகை தான் சிம்ரன். 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த சமயத்திலே கடந்த 2003-ஆம் ஆண்டு தீபக் பாக்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை மட்டும் வெளியீட்டு வந்த நடிகை சிம்ரன் தற்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் […]