Tag: Simpson

அமெரிக்காவில் ஆணாக மாறிய பின் குழந்தை பெற்ற அதிசய நபர் புகைப்படங்கள் வெளியானது !!!!!

சிம்ப்சன் தன்னுடைய 21-வது வயதில் ஆணாக மாறினார்.பின்பு ஸ்டீபன்கேத் என்பவருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை சிம்ப்சன் உணர்ந்தார். அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. பிறப்பால் ஆணாக பிறந்து பின்பு மனதளவில் தங்களை பெண்ணாக உணர்ந்து அதற்கான அறுவை சிகிக்சை செய்து பெண்ணாக மாறுபவர்களை திருநங்கை என்று அழைக்கின்றனர். அதேபோல் பிறப்பால் பெண்ணாக  பிறந்து […]

news 5 Min Read
Default Image