பாலியல் வழக்கு விசாரணையில் அழுத உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் சிமோன் பைல்ஸ் உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவரான அமெரிக்க பெண் ஜிம்னாஸ்ட் வீராங்கனை சிமோன் பைல்ஸ் மற்றும் அவரது முன்னாள் அணியினர் அலி ரைஸ்மேன் மற்றும் மெக்கெய்லா மரோனி ஆகியோர் முன்னாள் குழு மருத்துவர் லாரி நாசர் பாலியல் துன்புறுத்தல்களை கொடுத்ததாக இவர் கடந்த 2017-இல் சிறையில் அடைக்கப்பட்டார். 2017 இல் லாரி நாசருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் […]