சிம்பு மற்றும் திரிஷா திருமணம் குறித்து வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று சிம்பு தரப்பிலிருந்து விளக் கமளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு அலை, விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களில் திரிஷாவுடன் இணைந்து நடித்துள்ளார். இருவரும் நல்ல நட்புடன் பழகுபவர்கள். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்து பல விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய தினம் சிம்புவும், திரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக […]