சிம்புவின் தங்கையான இலக்கியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் , நடிகராகவும், பாடகர் என ஏகப்பட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர் டி. ராஜேந்திர். இவருக்கு சிம்பு, குறளரசன் மற்றும் இலக்கியா என்று மூன்று குழந்தைகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. தற்போது சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், குறளரசன் இசையமைப்பாளராக ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் அறிமுகமானார். சிம்புவிற்கு தங்கை இலக்கியாவை மிகவும் பிடிக்கும். அதனை விஜய் டிவியில் […]