Tag: Simbu Marriage

திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சிம்பு.?

சிம்பு அவர்கள் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக முன்னணி தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக திரிஷாவுடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றதோடு விமர்சனத்தையும் அள்ளி குவித்தது. […]

#simbu 3 Min Read
Default Image

மகனின் திருமணம் குறித்து அப்பாவான டி. ஆரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சிம்பு லண்டனை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் திருமணம் நடைபெறும் என்ற செய்திகளுக்கு அப்பாவான டி. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். சிம்பு தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . தற்போது பரவி […]

#simbu 6 Min Read
Default Image

சிம்புவிற்கு டும்டும்டும்.! பெண் எந்த ஊர் தெரியுமா.?

சிம்பு லண்டனை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு . அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி […]

#simbu 5 Min Read
Default Image