Tag: Simbuம்

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம் விதிப்பு!

நடிகர் சிம்பு தொடந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக 1,080 நாட்களாகியும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் ரூ.1 லட்சம் அபராதத்தை விதித்து, இதனை மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அவதூறு பரப்பியதாக மைக்கேல் ராயப்பன் ரூ.1 கோடி மானநஷ்ட […]

#MadrasHighCourt 3 Min Read
Default Image