Tag: SIMA AWARDS

சிறந்த நடிகராக 5 முறை SIIMA விருது வாங்கிய தனுஷ்! ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

சைமா விருது வழங்கும் விழா கத்தாரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழில் சிறந்த நடிகராக ரசிகர் தேர்வாக நடிகர் தனுஷ் வடசென்னை [படத்திற்காக பெற்றார்.இந்த விருதை நடிகர் மோகன்லால் கொடுத்து இருந்தார். இந்த நிகழ்வை டிவிட்டரில் தனுஷ் ரசிகர்கள் #DHANUSH_EmperorofAwards எனும் ஹேஸ்டேக் பயன்படுத்தி ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த விருதினை தனுஷ் இதுவரை 5 முறை வாங்கியுள்ளார், ஆடுகளம், 3, மரியான், வேலையில்லா பட்டதாரி மற்றும் வடசென்னை ஆகிய படங்களுக்காக விருது வாங்கியுள்ளார். […]

Dhanush 2 Min Read
Default Image