வாடிக்கையாளர்களின் ஆதாரத்தை வைத்து கடத்தல் கும்பலுக்கு சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது!

சென்னையில் வாடிக்கையாளர்களின் ஆதாரத்தை வைத்து கடத்தல் கும்பலுக்கு சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது. சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பரை கடத்தி சென்று இரண்டு கோடி ஹவாலா பணத்தை கொள்ளை அடித்ததாக அண்மையில் தவ்பீக், உமாமகேசுவரனார் மற்றும் ஆல்பர்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த மோனிஷா என்பவரின் பெயரில் அந்த செல்போன் நம்பர் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் … Read more

மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை.! 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும்.!

சிம்கார்டுக்கே ரீசார்ஜ் செய்ய காசில்லாமல் தடுமாறி வரும் மக்களுக்கு இப்படி ஒரு பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் மோடம்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது. இப்பொது 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. முன்பு இருந்தது விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை. … Read more

சிப் இல்லை என்றால் உங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் செல்லாது..!!இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!!

டெபிட், கிரெடிட் கார்டுகளில் சிப் பொருத்தப்படவில்லை என்றால்வரும் டிசம்பர் 31 தேதிக்குப் பின் செல்லாது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வேண்டுகோள் கலந்த எச்சரிக்கையோடு நினைவூட்டியுள்ளது. இது குறித்து நினைவு கூர்ந்துள்ள ரிசர்வ் வங்கி  கடந்த 2008-க்கு முன்னர் இந்திய வங்கிகள் வழங்கிய யூரோ பே, மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்று இருக்கும் சிப் பொருத்தப்படவில்லை. ஆனாலும்  அதன் பின்னர் சில வங்கிகளாலும் பயனாளிகளுக்கு … Read more