சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.31,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,966க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.40,100 க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், இதனால் தங்கம் மற்றும் […]
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.73 குறைந்து, ரூ.3870-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.584 குறைந்து, ரூ.30960-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.32,536 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.80 பைசா குறைந்து, ரூ.39.00 விற்பனையாகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் 33 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. தொடர் உயர்வை கண்ட தங்கத்தின் விலை […]
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.31,696-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.3,962-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.33,272-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.43.20 விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, […]