சுவிட்சர்லாந்து : நேற்று நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன் மாகாணத்தில் 2024 ஆண்டுக்கான டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் ஆடவருக்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு விளையாடினார். மேலும், இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற அவர் 89.49 மீ தூரம் எரிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் தட்டி சென்றார். இதற்கு முன் நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி சார்பாகப் பங்கேற்ற இவர் 89.45 மீ ஈட்டி எறிந்து […]
உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது என வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பவினா படேல், சீனாவின் மியாவோ ஜாங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனைத்தொடர்ந்து, இறுதி போட்டியில் பவினா படேல், உலகின் நம்பர் 1 வீராங்கனை சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டதில் பவினா 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் போராடி தோல்வி […]