தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ள முக்கவசம், தங்க மாஸ்கின் விலை ரூ. 2.75லட்சம் என்றும், வெள்ளி மாஸ்கின் விலை ரூ. 15,000 என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டாலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். முக்கவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது என்றும் ஆணை […]