சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீயா ஷர்மா வழக்கறிஞராக மாறியுள்ளார் 2005ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீயா ஷர்மா . அதனையடுத்து தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் 2006ல் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களது மகளாக நடித்தார். தனது குறும்பு பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதனையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட […]