தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் ரசிகர்கள் மனதை கட்டி போட்ட நடிகைகளில் ஒருவர் சில்க் சுமிதா. 80ஸ் காலகட்டத்தில் இவர் ஆடிய கவர்ச்சி பாடல்கள் இப்போது இருக்கும் இளைஞர்கள் வரை ரசித்து பார்க்க கூடிய வகையில் இருகிறது. அந்த அளவிற்கு சில்க் சுமிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 80ஸ், 90ஸ்-களில் அசைக்க முடியாத நடிகையாக வலம்வந்த சில்க் சுமிதாவுக்கு இன்று பிறந்த நாள் தினம். இதனை முன்னிட்டு அவருடைய பாடல்களில் மறக்க […]