கவர்ச்சி என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் ஆடிய கவர்ச்சி நடனம் யாருக்கும் மறக்கவே மறக்காது என்றே கூறலாம், அப்போதிலிருந்து இப்போது இருக்கும் 2k கிட்ஸ் வரை சில்க் ஸ்மிதாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தமிழ் சினிமாவின் கனவு கன்னி சில்க் ஸ்மிதா பிறந்தநாள் இன்று (2 டிசம்பர்). திரையுலகில் 20 வருடங்களில் சுமார் 450 படங்களில் நடித்து, 35 வயதிலேயே மறைந்து போன கனவு தேவதை. […]