சென்னையில் நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி பிரமாண்ட விருது விழா நடத்தியது. இந்த விருது விழாவில் நயன்தாராவிற்கு 2 விருதுகள் கொடுக்கப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி பிரமாண்ட விருது விழா நடத்தியது.இதில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் சங்கர், லோகேஷ் கனகராஜ் ,நயன்தாரா, தனுஷ், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் […]