தமிழக டிஜிபி திரிபாதி வரும் 30-ம் தேதி நாளையுடன் ஒய்வு பெறும் நிலையில், தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு புதிய டிஜிபி யாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் 29-வது சட்ட ஒழுங்கு டிஜிபி-யான திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் வரும் 30ஆம் தேதி நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் 30-வது டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய, மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் கடந்த 28-ம் தேதி ஆலோசனை […]