நடிகை அனுஷ்காவின் நிசப்தம் படத்தை ஓடிடி பிளாட்பாரத்திற்கு ரூ. 25 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை அனுஷ்கா நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் ஒரு திரில்லர் கலந்த படம் நிசப்தம். . இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி […]