டிக்கிலோனா திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு சங்கமித்த திரைப்பிரபலங்கள் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார். படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மனிஷ் காந்த், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் […]