சிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு. சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்கள் […]
வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி. வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்றும் மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை […]