Tag: Sikh driver

சீக்கிய டிரைவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய வாலிபர்கள்.!

சித்து என்பவர் வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது  சில வாலிபர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர். இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.பின்னர் கையில் இரும்பு கம்பியுடன் வந்து சித்துவை சரமாரியாக தாக்கி உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிச்மோண்ட் நகரை சேர்ந்தவர் பல்ஜித் சிங் சித்து .இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சித்து வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது […]

#Attack 4 Min Read
Default Image