Tag: Sikander

ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்க…சிக்கந்தர் பார்த்துவிட்டு கதறும் ரசிகர்கள்..டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் நிச்சயமாக ஏ.ஆர்.முருகதாசிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களை பெறவில்லை என்பது ரசிகர்களுக்கும் படக்குழுவுக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, சிக்கந்தர் படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தி இருந்தது. டிரைலரை வைத்து பார்க்கையில் படம் நிச்சியமாக பெரிய சம்பவம் […]

a r murugadoss 8 Min Read
sikandar