Tag: SIIMA2024

அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்! ‘SIIMA’ டாப் நாமினேஷன் பட்டியலில் ஜெயிலர்!

SIIMA 2024 : கடந்த 12 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் சிறந்தவர்களை தொடர்ந்து கவுரவித்து வரும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய விருதுகளான ‘SIIMA’ ஆனது இந்த ஆண்டு (2024) நிகழ்ச்சியை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  அதில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து, அதிக அளவு நாமினேஷனில் பெறப்பட்ட படங்கள் பற்றிய விவரம்  அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான […]

#Jailer 5 Min Read
jailer