கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சினிமாதுறையில் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், வில்லன்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் […]