*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும். புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. 2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: 1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண். 2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண். 3) குடல் புண்ணின் […]