புதிதாக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஇதில் றிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்தும், […]