சென்னை -பெருமூச்சு விடுவது என்பது மனிதர்களின் இயல்பான செயல்களில் ஒன்று. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் கூட பெருமூச்சு விட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதைப் பற்றி அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் ஆன அமுதாசுந்தர் அவர்கள் பல காரணிகளையும் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மூச்சை இழுத்து ஆழ்ந்த சத்தத்துடன் விடக்கூடியது தான் பெருமூச்சு. இப்படி விடுதல் மூலம் இரண்டு மடங்கு காற்றை நுரையீரல் உள்ளே இழுக்கிறது இதனால் நுரையீரலில் […]