Tag: Sigappu Rojakkal

45 வருடங்கள் கழித்து உருவாகும் சிகப்பு ரோஜாக்கள்-2 ..?

சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1978 ம் ஆண்டு இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள் இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் நடித்திருந்தார், இந்த திரைப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படமாக உருவாகியது, மேலும் மக்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது என்றே கூறலாம், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கஉள்ளதாக […]

Sigappu Rojakkal 2 Min Read
Default Image