இன்று எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் பிறந்த தினம். எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார் இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜூன் 22ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு பிறந்தார். இவரை பாளை சுசி என்றும் அழைப்பர். இவரது பெற்றோர் எபநேசர்-ஞானசுந்தரி அன்னபாய் ஆவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு […]